தவம்

என் கண்கள்
எப்போதும்
உன்னை நோக்கியே
இருக்கின்றனவே...
வடக்கு நோக்கியே
தவம் கிடக்கும்
காந்த ஊசியைப்போல்.

1 மறுமொழிகள்:

பிரேம்குமார் said...

விஞ்ஞான தகவலுடன் இணைந்த அருமையான கவிதை. வாழ்த்துக்கள்