ளொள்ளு கவிதை-1

நண்பனின் காதலுக்கு
துணை சென்றேன்.
நண்பனின் காதலும்
நன்றாய்தானிருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு
நண்பனின் காதலி
என்னிடம் சொன்னாள்
"ஐ லவ் யூ".

1 மறுமொழிகள்:

Anonymous said...

ஆனாலும்.. ரொம்பத்தான் குசும்புகாரராய் இருப்பீர் போலிருக்கிறதே!