tag:blogger.com,1999:blog-342602672024-03-13T14:06:12.873+05:30கவிப்ரியன் கவிதைகள்நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன்.
எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது.
நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.comBlogger151125tag:blogger.com,1999:blog-34260267.post-15852933121871073972023-08-24T17:01:00.001+05:302023-08-24T17:01:42.612+05:30கவிதை தெரிந்தவன் எல்லாம் தெரிந்தது போல
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்.

கவிதை எழுத

உன்னைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்திருக்க வேண்டுமா என்ன..?
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-49868476964835742182023-08-17T23:36:00.001+05:302023-08-17T23:36:48.961+05:30காத்திருப்பு சோ....வென மழை..

கடைசி துளிக்காய்

சிறகுகள் கோதி

பறக்கக் காத்திருக்கிறான் கணவன்...

இரையோடு வருவானென்று

முட்டை மேல் அமர்ந்திருக்கிறாள்

மனைவி.
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-90447182998711431792023-08-17T12:24:00.001+05:302023-08-17T12:24:48.949+05:30காதல் கருந்துளைபேரன்பின் வடிவானவள்!
கருந்துளையின் கணக்காய்

ஈர்த்துக் கொண்டாள்

என் காதலை.

வெறும் கண்களை மூடிக்

கிடக்கின்றேன் நான்

கனவுகளின்றி.
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-76453782147406912752023-08-17T12:19:00.001+05:302023-08-17T12:19:49.933+05:30மௌனம் நான் ஏன்
அதிகம் பேசுவதில்லை என்று கேட்கிறார்கள்..!

மௌனத்தில் சத்தமாக

நாம் பேசிக்கொள்வது

இவர்களுக்கு கேட்பதில்லை போலும்..!
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-28212782373395807532023-08-17T12:15:00.001+05:302023-08-17T12:15:53.703+05:30பேரன்பின் அமைதி"கவலைப்படாதீங்க,
நான் நல்லா இருக்கேன் "

என்ற ஒற்றை வாசகம் போதும்

காதலுக்கும், தகப்பனுக்கும்,

பேரன்பின் அமைதியை அளிக்க.
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-48023564023578714502023-08-17T12:07:00.001+05:302023-08-17T12:07:23.274+05:30தொலைந்து போனவன் காணாமல் போயிருந்தபோது
நீதான் கண்டுபிடித்தாய்

உனக்குள் இருந்த என்னை.
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-33223348418730572552023-08-17T12:04:00.001+05:302023-08-17T12:04:16.273+05:30ம்காதலாக
ஒரு "ம்..."-ல்

முடிக்கிறாய் ஊடலை.

தொடங்குகிறது

என் கவிதை.
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-33131767062003631842023-08-17T10:10:00.001+05:302023-08-17T10:10:32.359+05:30கவிதைச்செடி சொற்களாய்
பூத்தபோது தான் தெரிந்தது

என்னை

அறியாமலே

வளர்த்திருக்கிறேன்

கவிதைச் செடிகளை
கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-78169390754738112692018-10-11T00:40:00.001+05:302018-10-11T00:40:44.219+05:30கவிதை எழுதினேனா!!
உன்னை

நினைத்துப் பார்த்து

கவிதைகள் எழுத..

நான்

கவிதை எழுதவில்லை...

உன்னையே தான்

எழுதுகிறேன்.

கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-22836901247167782732017-12-13T14:19:00.000+05:302017-12-13T14:19:30.135+05:30ஆட்டத்தில் இல்லாத காய்கள்...

அந்த சதுரங்க ஆட்டத்தில்

சிப்பாய்கள் நகரத்துவங்கினார்கள்

யானைகள் அங்கும் இங்கும் ஓடத்துவங்கின

தேர்தல் தேர்கள் வலம் வர

நாட்கள் குறிக்கப்பட்டும்

நகராமல் இருக்க ஆவன செய்யபட்டது

நீதியின் மொழி கொண்டு நகரச்செய்தாலும்

ஊழல் கரம் கொண்டு

முட்டுக்கட்டையிடப்பட்டது.

வெள்ளை அணியில் கருப்பு காய்கள் இருப்பதாகவும்

கருப்பு அணியில் வெள்ளை காய்கள் இருப்பதாகவும்

அறிவித்துக் கொண்டார்கள்.

ஆட்டத்தை முடித்துவைக்க

விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் ஊனமாக்கப்பட்டனர்

கேள்வி எழுப்பியவர்கள் காயடிக்கப்பட்டனர்.

இருவர் அல்லாது ஒருவரே ஆடுவது போல் தெரிகிறது...

நாம் இந்த ஆட்டத்தில் இல்லாத காய்களால் சூழப்பட்டுள்ளது மெதுவாக புரிபடுகிறது.

கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-82223686864271715372015-10-09T16:21:00.002+05:302015-10-09T16:21:14.966+05:30காலங்களில் நீ..

நீ

இரக்கப்பட்டால் கார்காலம்,

பெருமூச்செறிந்தால் வேனிற்காலம்,

மகிழ்ந்தால் வசந்தகாலம்,

சிரித்தால் இலையுதிர்காலம்.

கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-384949005767140812010-07-15T16:39:00.001+05:302010-07-15T16:52:17.482+05:30நானும்... ஏனையோரும்...
எல்லோரும்

காதலாலும் காதலுக்குபின்னும்
கவிதையெழுதிக் கொண்டிருக்க...

நானோ

ஒரு கவிதையை அல்லவா

காதலித்துக்கொண்டிருக்கிறேன்.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-34260267.post-1482156055993067992010-03-08T03:00:00.000+05:302010-03-08T03:00:35.657+05:30தாலாட்டு-2

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

கார்த்திகை பாலகனே நீயுறங்கு... ஆரோ ஆரிராரோ...

மாதவனோ ஆதவனோ நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

மாயவன் மருகனோ, சதுர்த்தி நாதனோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

உமையவள் மடியுதித்த உத்தமனோ...

உத்தமன் புத்திரனே நீயுறங்கு கண்மணியே...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

முத்தமிழ் வித்தகனோ மூவேந்தர் குலக்கொழுந்தோ ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

கருணை நாதனோ, கருணா மூர்த்தியோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

அருவுருவான அண்ணலோ நீ நித்திலமே கண்ணுறங்கு...

சங்கரனே சண்முகனே ஐங்கரனே மாயவனே

சக்தியுமையாய் நின்றாய் யாவுமானாய் நீ ஆராரோ ...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

உன்னைத் தொட்டிலிட்டு தாலாட்டு பாடுகிறேன்

கண்ணுறங்கு கண்மணியே..

தத்துவப் பேரூற்றே, தாயுமான தயாளனே,

சந்திர சூரியனும் அக்கினியும் நேத்திரமாய்

உலகினுக்கு ஒளிதந்த உத்தமனே நீயுறங்கு.. ஆராரோ ஆரிரரோ...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

ஓமெனும் மந்திரத்து உள்விளங்கு விழுப்பொருளே நீயுறங்கு..

சங்கப்பலகை தாலாட்டும் செந்தமிழ்ப்பாலோ..

சங்கத்தமிழ் தந்த சிங்கத் தமிழனே நீயுறங்கு...

சங்கப் பலகை உந்தன் தாலாட்டு தொட்டிலய்யா..

செந்நாப் புலவருனை செந்தமிழ்ப் பாட்டிசைக்க

நான்வேதம் தான்முழங்க கண்ணே உறங்கய்யா... ஆராரோ ஆரிரரோ...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

அன்புக் கடலுதித்த் ஆரா அமுதே நீ

அரியும் நான்முகனும் அடிமுடிகாணாது அலைந்துசோர

சோதிவடிவாய்நின்ற அண்ணாமலையானே ஆராரோ... ஆரிரரோ..

செம்பவளத் தொட்டிலிலே சீராளா நீயுறங்கு...

பச்சைவண்ணத் தொட்டிலிலே பண்பாளா நீயுறங்கு...

நித்திலமே தத்துவமே நிமலனே நீயுறங்கு...

மூத்தவனே முத்தாய் வந்தவனே...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-34260267.post-6241627810421352412010-02-10T20:24:00.000+05:302010-02-10T20:24:58.646+05:30தாலாட்டு-1

ஆராரோ ஆராரோ கண்ணே நீ ஆரீரரோ ஆராரோ

ஆரடித்தார் நீ அழுக கண்ணே உனை

அடித்தவரை சொல்லி அழு

பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே உனக்குப்

பரமசிவன் கொடுத்தமெத்தை

அக்கா கொடுத்த மெத்தை கண்ணே

உனக்கு அழகான தங்கமெத்தை

மேலு வலிக்காம கண்ணே நீ

மெத்தையிலே படுத்துறங்கு

மானே மருக்கொழுந்தே கண்ணே நீ

மலர்விரிந்த மல்லியப்பூ

கரும்புசிலையானோ கண்ணே நீ

கந்தனுக்கே நாயகனோ?

சீதைக்கு அதிபதியோ கண்ணே நீ

சிங்கார ராமபிரான்தானோ?

வட்டக்கலசலத்திலே கண்ணே நீ

வாய் நிரம்பப்பால் குடிச்சி

வாகான தொட்டிலிலே கண்ணே நீ

வச்சிரம்போல் தூங்கிடய்யா...கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-27442273786308035192010-01-23T17:16:00.000+05:302010-01-23T17:16:13.468+05:30உன் அன்பு நானறிந்த வகையில்...தாய்பறவையின் பாசம்.

குஞ்சுபொறிக்க அமரும் வைராக்கியமும் பொறுமையும்.

மழலையின் குறிப்பறிந்து மார்கொடுக்கும் தாய்மை.

என்னை உன்னில் காட்டிய கண்ணன்.

என்னிலுள்ள அத்துனை மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கானகம்.

மனம் வருந்திய போது மடங்கி அருகமர்ந்து தலை தடவும் தோழமை.

இன்னலுற்ற போது இதயப்பூர்வமாய் கொடுக்கும் இதம்.

என் சுண்டுவிரல் பற்றி உறுதி சொல்லும் உறுதுணை.

எனது சினத்திலும் சிறிதும் மாறாத உன் அமைதி.

குறும்புகளில் எல்லைமீறும் போதும் சிறுபார்வையால் கட்டிப்போடும் கண்ணியம்.

பேசத்தெரியாமல் தடுமாறிய போதும் பேசவைத்த அரிச்சுவடி.

அதிராத இடிமின்னல்.

இடித்துரைக்கும் ஏமரா மகராணி.

உடுக்கை இழந்தவன் கை.

மடிதற்று முந்துறும் தெய்வம்.

ஊடல் காதலின் கௌரவம் என்ற காதலி நீ.

கூடல் அகவை தாண்டிய பின்னரும் பாடல் உண்டென காதல் காட்டிய கண்மணி.

இன்னுமிருக்கிறது சொல்ல...

இத்துடன் நிறுத்தி வருகிறேன் உன்னருகில்,

இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-34260267.post-3873359444963526772010-01-13T04:29:00.000+05:302010-01-13T04:29:55.778+05:30நீ யார்?நான் சிரித்தபோது சிரித்து,

அழுதபோது அழுது,

அப்படியே செய்ய நீ வெறும் காதலியல்ல..

என்னை வழி நடத்திச்செல்லும்

நேர்மறை எண்ணம் நீ

நினைவுகொள்.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-64913635005502862912010-01-13T04:24:00.000+05:302010-01-13T04:24:37.319+05:30காதல் கடிதம்
காதல் கடிதம்

எழுதவேண்டுமென்றுதான்

அமருகிறேன்

ஒவ்வொரு முறையும்.

கவிதைகளாகவே தொடங்குகின்றன

வார்த்தைகள்.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-11866225033041158552010-01-13T04:02:00.000+05:302015-10-09T16:49:25.861+05:30சறுக்கல்

மிக மிக சாதூர்யமாய் தான்

வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்

உன் இதழ் படிகளில்.

ஆனாலும் வழுக்கி விழுகிறேன்

விழிப்பார்வையால் உன்

இதயக்குளத்திற்குள்.

கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-4201474788063819992010-01-13T03:48:00.002+05:302010-01-13T03:48:38.413+05:30என்னை நீ...உன்னைக் காதலியாய் மட்டுமே

பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்...

நீயோ என்னைக்

கணவனாக்கி

தகப்பானாகவும் ஆக்கிவிட்டாய்.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-83146972802812637822010-01-13T03:35:00.000+05:302010-01-13T03:35:48.305+05:30காதல் தோல்வி
அடிக்கடி போட்டிவரும்

நமக்குள்

யார் அதிகமாய் காதலிப்பவர் என்று...

ஒவ்வொரு முறையும்

தோற்கிறேன் நான் உன்னிடம்

உனக்கான காதலோடு.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-8495545049428418262010-01-13T03:01:00.004+05:302010-01-13T03:18:32.302+05:30முதலும் வட்டியுமாய்...உனக்கான கவிதைகளைக்

கூட்டு வட்டியாய்

சேமித்து கொண்டேயிருக்கிறேன் எனக்குள்.

அத்தனையும் சொல்வேன் உன்னிடம்

முதலாய் உன்னை தந்தால் மட்டும்..

அந்தச் செல்லச் சிணுங்கள்களோடு.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-50468088597117265732010-01-13T01:26:00.000+05:302010-01-13T01:26:01.507+05:30நினைவிழைகள்...
வீட்டில் ஒட்டடை கூட அடிக்கவில்லை..

அதன் ஒவ்வொரு இழையிலும்

பிணைத்து வைத்திருக்கிறேன்

உன் நினைவுகளை...கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-40407759791231916152010-01-13T01:07:00.002+05:302010-01-13T02:49:30.390+05:30நிலவு நீ.. கதிரும் நீ.. கவிதை நீ...
தோழியாய் இருந்த வரை

சூரியனாய் சுட்டெரித்துக்கொண்டிருந்தாய்

பார்வையால்.

காதலித்துப் பார்த்ததால் தான்

தெரிகிறது...

குளிர்ந்த நிலவு நீயென்று...

சுட்டெரித்தது உன் பெண்மைதான்.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-7123506126374953592010-01-13T00:43:00.000+05:302010-01-13T00:43:42.397+05:30காதல் கடிகாரம்
சின்னமுள் நீ...

பெரியமுள் நான்..

நம் காதலை நிமிடம்தோறும் ரசிக்க

பிறந்தான் நம் மைந்தன்..

நிமிடமுள்ளாக.கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34260267.post-33630565191551538032010-01-02T20:30:00.002+05:302015-10-09T16:39:43.890+05:30பிறகென்ன..!!

காலில் அடிபட்டபோது

கலங்கின கண்கள்.

கண்ணத்தில் அடித்தபோது

கைகள் ஏன் நீளவில்லை???

கவிப்ரியன்http://www.blogger.com/profile/13070130398880459999noreply@blogger.com0