காதல் எதிரிகள்..

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

4 மறுமொழிகள்:

காண்டீபன் said...

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்

arumai

கவிப்ரியன் said...

மிக தூரத்தில் அமர்ந்திருக்கிறீரே காண்டீபன், அதிர்ஷ்டத்தைப் போல, அருகினில் வாரும்..காற்றைப் போல.

Kutti said...

Super!!!!!!

Kutti said...

Arumai....