நண்பன்

நண்பன் தான்.

உணர்வால்...
உடலால்...
மெள்ள...
பிரிந்து...

பிரிந்து...

பிரிந்து போய்...

பகைவனானான்.

2 மறுமொழிகள்:

சத்தியா said...

"நண்பன் தான்.
உடலால் மெள்ள
பிரிந்து...
பிரிந்து...
பிரிந்து போய்...
பகைவனானான்."...

ஓ!... தூரங்கள் கூடியதால் தொலைந்து போனானோ?

ம்... கவிதை நன்று. வாழ்த்துக்கள்.

கவிப்ரியன் said...

ஆம் சத்தியா தூரம் தொலைவின் அளவுகளில் அல்ல.. மனதின் அளவுகளில்.
பின்னூட்டத்திற்கு நன்றி.