சாதி

விண்ணப்பத்தில் குறிப்பிடாததால்...
பள்ளியில் கேட்டார்களாம்
நம் பிள்ளையை...

"நீ எந்த மகரந்தத்தின் பூ?" - என்று!

2 மறுமொழிகள்:

சுடர்விழி said...

வித்தியாசமான சிந்தனை ! நல்ல கவிதை....பாராட்டுக்கள்....

கவிப்ரியன் said...

வருகைக்கு நன்றி சுடர்விழி.
உங்களது வலைப்பூ மிகுந்த வாசனையுடன் உள்ளது.