இலவசம்

லாரியோட்டும்
எங்கப்பன்
தந்தானய்யா
எங்கம்மாவுக்கும்
எனக்கும்
இலவசமாய்...
எய்ட்ஸ்.
.................................................................
நவம்பர் '06 - தேன்கூடு போட்டிக்காக.

4 மறுமொழிகள்:

அருட்பெருங்கோ said...

ம்ம்ம்...
முக்கியப் பிரச்சினையை மையப்படுத்திய கவிதை!
ரத்தினச் சுருக்கம்!!

( வெற்றி கிட்டட்டும்! )

Kavi said...

Summa Nachunu oru Kavithai......

கவிப்ரியன் said...

நன்றிகள் அருட்பெருங்கோ!

கவிப்ரியன் said...

நன்றிகள் kavi அவர்களே!