நீயும் நானும்

நீயும் நானும்

வேறு வேறாகவே
இருந்திருக்கலாம்...

நானும் நீயும்

காதலிக்காமல்
இருந்திருந்தால்.

2 மறுமொழிகள்:

sooryakumar said...

அருமை நண்பரே..அருமை.

கவிப்ரியன் said...

தங்களின் வருகைக்கு நன்றி சூரியகுமார்.
வாழ்த்துங்கள் வளர்வோம்.