காதல் நிலா

ஊடலில்...
மறைந்து...
தோன்றி...
மகிழ்வூட்டுகிறாயே
காதலே!!

முகிலிடம் விளையாடும்
நிலவைப் போலவே.

3 மறுமொழிகள்:

sooryakumar said...

தங்கள் பதிவுகளை ஆவலுடன் பார்து வருகிறேன். நன்றாகவே உள்ளன.

கவிப்ரியன் said...

மிக்க நன்றி சூரியகுமார்.

யாழ்_அகத்தியன் said...

nice