கவிதை?

இப்போதெல்லாம்
நான் கவிதை எழுதுவதே இல்லை..
நீ
என்
மனைவியாகிவிட்டாயல்லவா..!!

2 மறுமொழிகள்:

Anonymous said...

why????மனைவியனால் என் கவிதை வரவில்லை?

கவிப்ரியன் said...

இதற்கு நான் அடுத்த பதிவில் பதில் சொல்கிறேன்.
வருகை புரிந்தமைக்கு நன்றி துர்கா.