குறிப்பு!

நீ தந்த முற்றுப்புள்ளியில் தான்

என் வாழ்க்கையை துவங்கினேன்..

என்ன பார்க்கிறாய்...கேள்விக் (?) குறியாய் இருந்திருக்கிறேன்

ஆச்சரியக்(!) குறியாய் நிமிர்த்தியிருக்கிறாய்..

தொடர்க் (;) குறியாய் என்ன தருவாயென்றிருந்தேன்...

: க்குறியிட்டு ஏற்கனவே நீ

தந்து சென்றிருக்கிறாய்...

(.) யை

0 மறுமொழிகள்: