யூனிகோடு?

யூனிகோடு எழுத்துரு என்பதை ஒருமுக(ப்படுத்தப் பட்ட) எழுத்துரு என்று சொல்லலாமா?

4 மறுமொழிகள்:

பொன்வண்டு said...

ஒருங்குறி என்ற சொல் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது.

கோபி(Gopi) said...

ஒருங்குறி என்ற சொற்பதம் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது.

மு.மயூரன் said...

"ஒருங்குறி" என்ற பயன்பாடு பரவலாக இருக்கிறது. நாம் பரவலாக அதையேதான் பயன்படுத்தி வருகிறோம்.

பார்க்க

விக்கிபீடியா கட்டுரை

கவிப்ரியன் said...

அனைவருக்கும் மிக்க நன்றி!