ஈர்ப்பு

காந்தம் போல்
ஒட்டிக்கொள்வாய் என
நினைத்தேன்...

நீயோ

இன்னோரு துருவமாய்
விலகியே நிற்கிறாய்.1 மறுமொழிகள்:

Anonymous said...

yeen intha kaduppu...manaivimel.....