காதல் எதிரிகள்..

------------------------------------
காதலர் தின மறுபதிவு
-----------------------------------

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

2 மறுமொழிகள்:

நிலவு நண்பன் said...

வலைப்பூவின் அமைப்பை மாற்றினால் நல்லது கவிப்ரியன். நிறங்கள் பொருந்தாததால் எதையும் சரியாக வாசிக்க முடியவில்லை.

கவிப்ரியன் said...

நன்றி நிலவு நண்பரே!
ஏதோ கொஞ்சம் எனக்கு தெரிந்தது போல் மாற்றியுள்ளேன். தங்களின் மேலான கருத்தினைத் தெரிவிக்கவும்.

நன்றிகளுடன்...
-கவிப்ரியன்.