நேர்மறை


* இளம்பிறையே!
உன் ஏழ்மையை
எண்ணி வருந்தாதே...

ஏனெனில்..

உன்னுள்தான்
பூரண சந்திரன்
புதைந்து கிடக்கிறான்.* இருண்டுவிட்டதற்காக
வருந்தாதே...
உன்னால் இப்போதுதான்
அழகிய நட்சத்திரங்களைக்
காணமுடியும்...

2 மறுமொழிகள்:

tamilpen said...

SOLLA VAARTAIGAL ILLAI
SOLLAMAL IRRUKAVUM MUDIYAVILAI
NERMARAIYAI PATTRI..

KAVINYARIN ARUMAYANA KARPANAIKU
MIGAPERIYA ARTAM KIDAITTATHU

கவிப்ரியன் said...

நன்றிகள்.. தமிழ்பேனா அவர்களே!!