விஷேசமானது தான்.
புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.
உன் மணத்திற்காய்
இன்று நானும்.
என் மரணத்திற்காய்
நாளை நீயும்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.