எழுத்துப் பட்டறைகளின்உளிகளால்
செதுக்கப்பட்டவனல்ல இவன்...
காலம் காலமாய் கருங்கல்லாயிருந்து
உன் காற்றுக் கைகளால்
மெருகேறியவன்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
எழுத்துப் பட்டறைகளின்