TN STATE BOOKS ONLINE

Dear All..... Pls pass on this information to your friends / neighbors... whose children are studying in the Stateboards.

I think sometimes we are indirectly helping to someone like this.
Now the TN State board books are online in PDF and downloadable.
From Std 1 to Std 12. All subjects... Any GOOD heart person can print this material & handover to some Poor people.
http://www.textbooksonline.tn.nic.in/

தவிப்பு

வளைகாப்பு முடிந்ததும்
பிள்ளைபேறுக்கு
தாய்வீடு சென்றுவிட்டாய் நீ..

விட்டுச்சென்ற
வளையல்களுக்குள்
உறங்குகிறேன் நான்.

ஆதங்கம்..

நிறைய தானுந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது...
ஒரு மருத்துவமனையில் கூட எழுதப்படவில்லை...
"பிரசவத்திற்கு இலவசம்" என்று.

குளமும் நாமும்..


நீர் தளும்பும் குளமாயிருந்தாலும்..

வற்றிய கரைகளுக்குள்ளேதானே

வாழ்க்கை...!

ஒரு கவிதை

ஒரு உதடு தா..
இரு விரல்கள் தா...
ஒரு நுரையீரல் தா...
பீடியை இழுத்து ரசிக்கிறேன்.
-(குஞ்ஞுண்ணி கவிதைகளிலிருந்து ரசித்தது).