Showing posts with label நேர்மறை எண்ணங்கள். Show all posts
Showing posts with label நேர்மறை எண்ணங்கள். Show all posts

நேர்மறை

* இளம்பிறையே!
உன் ஏழ்மையை
எண்ணி வருந்தாதே...

ஏனெனில்..

உன்னுள்தான்
பூரண சந்திரன்
புதைந்து கிடக்கிறான்.

* இருண்டுவிட்டதற்காக
வருந்தாதே...
உன்னால் இப்போதுதான்
அழகிய நட்சத்திரங்களைக்
காணமுடியும்...